| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மீனாட்சி திருக்கல்யாணம் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் மதுரையில் நடைபெற்ற திருமண விழா |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a மதுரையின் அரசி மீனாட்சிக்கும், கைலாயத்தின் தலைவன் சொக்கநாதருக்கும் திருமணம் நடைபெறும் காட்சி. இக்காட்சியில் தன் தங்கையான மீனாட்சியை சொக்கநாதருக்கு திருமாலாகிய விஷ்ணு நீர் வார்த்து, கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார். நான்முகனாகிய பிரம்மன் அந்தணராய் அமர்ந்து திருமணச் சடங்குகளைச் செய்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் மிகப் புகழ் பெற்ற புராணக்காட்சியை இங்கு தந்தச்சிற்பமாக வடித்துள்ளனர். விசயநகரர்-நாயக்கர் காலத்திலிருந்து தான் மதுரைக் கோயிலில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருமண விழா தொடங்கியது எனலாம். இந்நிகழ்வில் விசயநகரர்-நாயக்கர்களின் பங்கு இன்றியமையாதது. |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், மீனாட்சி திருக்கல்யாணம், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000525 |
| barcode | : | TVA_SCL_000525 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |